Skip to content

தஞ்சை

தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் ,வெளிநாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா காலங்களில் பக்தர்களின்… Read More »தஞ்சை அருகே கோயில் உண்டியலில் நூதன திருட்டு…. வாலிபர் சிக்கினார்…

தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

தஞ்சாவூர் மாவட்டம் தொண்டாம்தோப்பு மேலதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி உஷா (33). இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி தங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »தஞ்சை அருகே தம்பதியிடம் 5 பவுன் நகை வழிப்பறி…. 3 பேர் கைது….

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன், அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன், கடந்த 2023ம் ஆண்டு, இன்ஸ்டகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன்… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்…… தஞ்சையில் +2 மாணவன் போக்சோவில் கைது….

தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 31 வயது பட்டதாரி பெண். விவகாரத்து பெற்ற பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கும்பகோணம் மகாமக குளம் அருகே உள்ள மசில் பேக்டரி ஜிம்மில், பயிற்சிக்காக கடந்த ஆண்டு… Read More »தஞ்சையில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ”ஜிம் மாஸ்டர்” கைது…

தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்….

  • by Authour

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் யூத் ரெட் கிராஸ் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பாக ரத்ததான முகாம்… Read More »தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்….

இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சையில் மத்திய மாவட்ட… Read More »இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

  • by Authour

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில்… Read More »தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக்… Read More »உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

error: Content is protected !!