ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளஆதாரத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.… Read More »ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கிறது….குறைதீர் கூட்டத்தில் தஞ்சை விவசாயிகள் குமுறல்