தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்
தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக 51வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இது குறித்து துணைவேந்தர் திருவள்ளுவன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் வரும் 27ம் தேதி முதல்… Read More »தஞ்சை பல்கலையில்…. திராவிட மொழியியலாளர் மாநாடு…27ல் தொடக்கம்