500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும்,… Read More »500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…