Skip to content

தஞ்சை

தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

  • by Authour

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை… Read More »தஞ்சையில் பல லட்சம் மோசடி… ஏலச்சீட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது..

தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

  • by Authour

தஞ்சை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2,130 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி, சரக்கு ஆட்டோ பறிமுதல்… Read More »தஞ்சை அருகே 2130 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல்.. 2 பேர் பைது..

கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

இலங்கையை சேர்ந்த இருவர் நடுக்கடலில் படகு கவிழ்ந்து மிதந்தவர்களை மீனவர்கள் 7 மூட்டை கஞ்சாவுடன் மீட்டு போலீசிடம் ஒப்படைத்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்றனரா? அல்லது இலங்கையிலிருந்து தமிழகமும் நோக்கி கொண்டு வந்தனரா என்பது… Read More »கடலில் மிதந்த 7 மூட்டை கஞ்சா.. போலீசிடம் ஒப்படைத்த தஞ்சை மீனவர்கள்.. 2பேர் கைது

தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

தஞ்சை  நகர  திமுக செயலாளராக இருந்த டிகேஜி நீலமேகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு  எம்.எல்.ஏ. ஆனார். திமுக இளைஞரணி செயலாளராக இருந்த சண்.ராமநாதன் மேயர்   ஆனார்.   இரண்டு பேருக்கும் பதவி … Read More »தஞ்சை திமுக எம்.எல்.ஏ-மேயர் உள்குத்து அரசியல்: மாவட்ட செயலாளர் நடத்திய பஞ்சாயத்து

பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டையில் ஸ்ரீ ஸ்ரீ பால வராகி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று பஞ்சமியை முன்னிட்டு… Read More »பட்டுக்கோட்டை அருகே வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்…

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை மாரியம்மன் கோவில் மேல சித்தர்காடு பகுதியை சேர்ந்தவர் மா.முருகானந்தம் (வயது 49). இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் முருகானந்தம்… Read More »தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் தற்கொலை…

தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

  • by Authour

தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்து கட்டடங்களைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல தஞ்சாவூர் பெரிய கோயில் உலக… Read More »தஞ்சை பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை..சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே ஆதனூர் தெற்கு தெருவை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22ம் தேதி மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்திற்கு சென்றார்.… Read More »மாற்றுத்திறனாளி இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை…. தஞ்சையில் வாலிபர் கைது

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார். அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி… Read More »அரியலூர் பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் உதவி: எடப்பாடி வழங்கினார்

error: Content is protected !!