Skip to content

தஞ்சை

தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் (Allied health sciences) பயிலும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »தஞ்சையில் மருத்துவ துறை மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின்… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை பெண் அதிகாரி வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் ரூ.17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை… Read More »தஞ்சை அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை -பணம் கொள்ளை

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதனை முன்னிட்டு… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர பெருவிழா.. கொடியேற்றம்

பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில்… Read More »பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கிய தவெகவினர்

ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

  • by Authour

ஆடி மாதம்,  அம்மனுக்கு உகந்த மாதம்.  அதுவும் ஆடி மாத  வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ,  தமிழ்நாட்டில் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும், தமிழ்நாட்டில்… Read More »ஆடி முதல் வௌ்ளி..அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில்… Read More »டிட்டோ ஜாக் அமைப்பினர் தஞ்சையில் சாலை மறியல்…

தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

  • by Authour

தஞ்சை மருத்துவக்கல்லூரி துணை மின் நிலையத்தில் (ஜூலை. 19) தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, ஈஷ்வரி… Read More »தஞ்சையில் 19ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது

error: Content is protected !!