மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மேல மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சிவராமன் (42 ) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (37) கூலி வேலை… Read More »மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி…. தஞ்சையில் பரிதாபம்…