Skip to content

தமிழகம்

மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

  • by Authour

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  வாக்குப்பதிவு நாளில் பொது விடுமுறை அறிவித்து அரசு ஆணை… Read More »மக்களவை தேர்தல்…தமிழகத்தில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை….

திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் முடிவடைந்து இன்று வாப்பஸ் பெறுவதற்கான கடைசி நாள் முடிவடைந்தது. இதனையடுத்து சுயேட்சைகளுக்கான சின்னங்கள் ஒதுங்கீடு செய்யும் பணி முடிவடைந்தது. மதிமுகவிற்கு பம்பரம்… Read More »திருச்சியில் துரை வைகோவிற்கு ”தீப்பெட்டி” சின்னம்…

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Authour

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு… Read More »புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு நேற்று திடீரென இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்தி  அரசாணை வெளியிட்டது.  உடனடியாக அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில்,… Read More »தமிழகத்தில் சிஏஏ அமல்படுத்தப்படாது…… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இலக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் வெயில் அதிகரிக்கும்…

கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா… சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி…

மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் மீன் மார்கெட் அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கின்ற உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தூத்துக்குடி… Read More »மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு… காங்கிரசார் படகில் ஏறி நூதன போராட்டம்..

9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9.25 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள். தமிழகத்தில் 3,302 மையங்களில் தேர்வை நடத்த அரசு தேர்வுத்துறை அனைத்து ஏற்பாடுகளையும்… Read More »9 லட்சம் பேர் எழுதும்……பிளஸ்2 தேர்வு நாளை மறுநாள் தொடக்கம்

ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில்  இன்று நடைபெற்ற அம்ரித்பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவரும் அகில… Read More »ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழா…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!