துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது
நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட… Read More »துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது










