Skip to content

தமிழகம்

பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

  • by Editor

அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித்… Read More »பாராமதியில் விபத்து- விமானத்தில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை

காங்கிரசை பிரித்து தவெகவில் சேர்க்க சிலருக்கு ஆசை- துரை வைகோ

  • by Editor

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களுடைய ஆசை அதுவாக தான் உள்ளது அந்த ஆசை நிறைவேறாது என்பது தான் எனது கருத்து… Read More »காங்கிரசை பிரித்து தவெகவில் சேர்க்க சிலருக்கு ஆசை- துரை வைகோ

தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு

  • by Editor

தமிழ்நாட்டில் தற்போது 8,713 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுக்கு முன் இருந்ததை விட… Read More »தமிழ்நாட்டில் தற்போது 8713 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் மாசு

தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

  • by Editor

பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் தனது இல்லத்தில் தங்கியிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ‌.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு புறப்படும் முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அதற்கு பொறுமையாக இருங்கள் என்று மட்டும்… Read More »தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டை நாளை அறிவிக்கிறார் ஓபிஎஸ்?

விருத்தாசலம்-தென் அமெரிக்கா மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

  • by Editor

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகாவை சேர்ந்த மருத்துவர் வந்தனாவிற்கும் தென் அமெரிக்கா ஈகுவடாரை சேர்த்த மருத்துவர் ஆண்ட்ரஸ் ஆகியோருக்கு விருத்தாசலத்தில் இன்று தமிழ் மரபு படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தெற்கு… Read More »விருத்தாசலம்-தென் அமெரிக்கா மாப்பிள்ளையை கரம் பிடித்த தமிழ் பெண்

விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வந்த மகன் விஜயபிரபாகரன் பேசுகையில், ‘‘சிவகாசி எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே இங்கே எம்பி தேர்தலில் 60 நாள் தங்கி… Read More »விருதுநகர் எம்பி தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டேன் – விஜயபிரபாகரன் ஓபன் டாக்

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

  • by Editor

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர்.… Read More »முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

ஆட்சிக்கு வந்து 4000 கோயில்களில் குடமுழுக்கு- முதல்வர் பெருமிதம்

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள்! ஆயிரமாவது குடமுழுக்கு – மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் (2023) 2 ஆயிரமாவது… Read More »ஆட்சிக்கு வந்து 4000 கோயில்களில் குடமுழுக்கு- முதல்வர் பெருமிதம்

ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

  • by Editor

சென்னை காசிமேட்டில் ஒரு மாத ஆண் குழந்தையை ரூ.3.80 லட்சத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் உட்பட 8 பேர் போலீசார் கைது செய்தனர். குழந்தையை விற்பனை செய்த திலகவதி – சகாயராஜ் தம்பதி தனக்கு… Read More »ஒரு மாத குழந்தை விற்பனை.. பெற்றோர் உட்பட 8 பேர் கைது

பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

  • by Editor

குன்னூர் அருகே பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் பிடித்ததால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.… Read More »பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்பு

error: Content is protected !!