சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்
அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட். சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,… Read More »சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்