Skip to content

தமிழ்நாடு

கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம்  முடிவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு… தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் மறியல் போராட்ட… Read More »கோரிக்ககைளை வலியுறுத்தி மறியல் செய்ய ஆசிரியர் சங்கம்  முடிவு

தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

  தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஒரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினர் சேர்க்கும் முன்னெடுப்பு பிரசார பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும்… Read More »ஓரணியில் தமிழ்நாடு”. கரூரில் பொதுக்கூட்டம்… VSB பங்கேற்பு

தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

 திமுக சார்பில் ,ஓரணியில்  தமிழ்நாடு  என்ற  இயக்கத்தை தொடங்கி  உள்ளது. அதுபோல அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற  பிரசார இயக்கத்தை தொடங்கி… Read More »தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான்…. திருச்சியில் டிடிவி பேட்டி

  • by Authour

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் பேசியதாவது.. திமுக அமைச்சர்கள் மக்களை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ராஜ கண்ணப்பன் நீண்ட நாள் அரசியல் அனுபவம் உள்ளவர். அவர் நிலை தடுமாறி… Read More »தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுக தான்…. திருச்சியில் டிடிவி பேட்டி

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

  • by Authour

தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டு  ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலை சந்திக்க  திமுக தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்பட்டு உள்ளது.  கடந்த தேர்தலையும் இந்த கூட்டணியில் தான் சந்திந்தனர்.… Read More »தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான்- அமித்ஷா மீண்டும் உறுதி

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்…

  • by Authour

https://youtu.be/FCik7diazSE?si=bD3iQkJrEIlPt7A5தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் சுகமதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்… Read More »திருச்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்…

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

  • by Authour

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  சென்னையில், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தலின் போது மொபைல் போன் வாக்குச்சாவடிகளில் அனுமதி கிடையாது என்பதால் வாக்காளர்களுக்கான செல்போன் வைப்பு அறை வசதிகள் ஏற்படுத்தப்படும். நீண்ட  காலமாக… Read More »2026 தேர்தலுக்கு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பு- அர்ச்சனா பட்நாயக்

error: Content is protected !!