Skip to content

தர்ணா

பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை… Read More »பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலவேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்தை சீரியல்களில் நடத்தி வருகிறார்.… Read More »பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

யுஜிசி புதிய  விதிகளை கண்டித்து  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாகும்  என்று திமுக உள்ளிட்ட  பெரும்பாலான கட்சிகள் கண்டித்து உள்ளன. இந்த நிலையில் யுஜிசி  புதிய விதிகளை… Read More »யுஜிசி புதிய விதி: திமுக மாணவரணி நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

  • by Authour

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை… Read More »முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்யக் கோரி….தஞ்சையில் தர்ணா

கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தலைமை… Read More »கரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட   தடுப்பு சுவர்,  கட்டிமுடித்த  சில மாதங்களிலேயே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

  • by Authour

கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர் மேலும் வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது ஒப்பந்த அடிப்படையில்… Read More »த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும்  திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர். கரூர்தலைமை… Read More »தஞ்சை, கரூர், மயிலாடுதுறையில் திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு  எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக  சென்னை மெட்ரோ ரயில்  2ம் கட்ட திட்டம், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்… Read More »மத்திய பட்ஜெட் கண்டித்து….. திருச்சியில் 2 இடங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!