இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு கோவை காவல் மாநகர் ஆணையர் டாகடர் கண்ணன் ஹெல்மெட் வழங்கி அறிவுரை வழங்கினார். கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய கோவை கமிஷனர்



