9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது
அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

