அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..
ஈரோடு, விஜயமங்கலம் பெருந்துறை, சுங்கச்சாவடி அருகே உள்ள 16 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் ஏராளாமான மக்கள் குவிந்தனர். பொதுமக்களின் நடுவில் தவெக தலைவர் விஜய்… Read More »அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.. விஜய் பேச்சு..










