Skip to content

தவெக மாநாடு

மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை அடுத்த  பாரபத்தி என்ற இடத்தில்  தவெகவின் 2வது மாநாடு  இன்று  நடக்கிறது. இதற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் திரண்டனர்.  முன்னதாக வந்து இடம் பிடித்தால் விஜயை பார்க்கலாம் என  தொண்டர்கள் ஆர்வத்துடன் வந்து… Read More »மதுரை தவெக மாநாடு 270 பேர் மயக்கம், 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின்  முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக  மதுரை,  தூத்துக்குடி சாலையில் உள்ள பாரபர்த்தி… Read More »மதுரை தவெக மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்- ட்ரோன்கள் மூலம் மைதானத்தில் தண்ணீர் தெளிப்பு

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

  • by Authour

தவெக பூத் கமிட்டி மாநாடு  கோவை சரவணம்பட்டியில் உள்ள   தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும்   நடக்கிறது.இதில் கலந்து கொள்ள  கட்சித் தலைவர் நடிகர் விஜய் தனி விமாம் மூலம் இன்று காலை சென்னையில் இருந்து… Read More »கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..விஜய் பங்கேற்பு

தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என அந்த கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அந்த மாநாடு வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »தவெக பூத் கமிட்டி மாநாடு, 26, 27ல் நடக்கிறது

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்(35).  பாகசாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றிய இவர் தற்போது எஸ்பி. அலுவலக கேண்டினில் பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் பரந்தாமன்… Read More »குண்டு குழியுமான ரோடு.. விபத்தில் சிக்கிய ஏட்டு பலி..

தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி..  தி.மு.க., என்பது ஆலமரம். ‘காய்த்த மரமே கல்லடி படும்’ என்பது பழமொழி. அதனால், விஜய் பேச்சு குறித்து கவலைப்படவில்லை. அவரின் பேச்சுக்கு, வரிக்கு வரி பதில் சொல்ல வேண்டிய… Read More »தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து..

அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். முதலாவதாக கட்சியின் கொள்கைகள் என ..  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே நம் கோட்பாடு, மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கையாக இருக்கிறது. மதம்,… Read More »அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயார்.. தவெக தலைவர் விஜய் பேச்சு..

மதுரையில் தலைமை செயலக கிளை.. தவெக முதல் மாநாட்டில் தீர்மானம்..

தமிழக வெற்றிக்கழகத்தின்  மாநில மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலையில் துவங்கியது. மாநாட்டு மேடைக்கு சரியாக  நான்கு மணிக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். வந்துடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர… Read More »மதுரையில் தலைமை செயலக கிளை.. தவெக முதல் மாநாட்டில் தீர்மானம்..

தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் மாநில முதல் மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில்… Read More »தவெக மாநாட்டிற்கு சென்ற திருச்சி நிர்வாகி உள்பட 2 பேர் விபத்தில் பலி..

error: Content is protected !!