பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு
கோவை, பொள்ளாச்சி நீர்வளத் துறையின் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாகயிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிச்சாமிகவுண்டர். முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற… Read More »பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தை உருவாக்கிய தலைவர்களின் திருவுருவ சிலை விரைவில் திறப்பு