பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே
ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோல், பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய புகார்கள் வரும்போது, அவைகுறித்த உண்மைத்தன்மை… Read More »பயணத்தில் பிரச்னை….. டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்துகிறது ரயில்வே



