ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக நோட்டீஸ்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று மதியம் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா அறிமுகம் ஆகும் நிலையிலேயே அதனை எதிர்த்து பேச அனுமதி கேட்டு மக்களவை சபாநாயகர் ஓம்… Read More »ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக திமுக நோட்டீஸ்