திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். இதனால் உறுப்பினர்கள் எவ்வாறு… Read More »திமுக புதிய எம்.பிக்கள் கூட்டம்….நாளை மாலை நடக்கிறது