SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும்… Read More »SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு



