அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்
https://youtu.be/gEcQQmZECBE?si=_Ce2IMrh2Y-stRjSதிருச்சி மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பிரதீப்குமார் பேரூராட்சிகளின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய சரவணன் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சரவணன் இன்று திருச்சி… Read More »அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- திருச்சி புதிய கலெக்டர் சரவணன்