இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..
சனிக்கிழமை: (10.03.2023 ) நல்ல நேரம் : காலை: 07.30-08.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் : 09.00-10.30 குளிகை : 06.00-07.30 எமகண்டம் : 01.30-03.00 சூலம் : கிழக்கு சந்திராஷ்டமம்: ரேவதி. மேஷம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (11.03.2023)..