Skip to content

திருச்சி

திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சி மாநகரில் நாளை (13.06.2023) செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ்… Read More »திருச்சி மாநகரில் நாளை மின்தடை….

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறுகாம்பூர், திருப்பைஞ்சீலி பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி… Read More »மண்ணச்சநல்லூர் அருகே நாளை மின்தடை….

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்த மாற்றமின்றி 5,570 க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை போலீசார் மீட்டனர். சிறுமருதூரில் உள்ள பங்குனி வாய்க்காலில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம்… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு…

திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது, திருச்சி விமான நிலையத்தின் வெளியே தாயாருடன் நின்றிருந்த சிறுமி… Read More »திருச்சி ஏர்போட்டில் ”ஸ்டாலின் அங்கிள் ”அழுது கூப்பிட்ட சிறுமி… நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி..

திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,570 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,590 க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் இன்று தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து  வரும் 12ம் தேதி  குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13… Read More »திருச்சியில் தூர்வாரும் பணி….. முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

தமிழக பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஏற்படும் காலதாமதத்திற்கு கவர்னரே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என… Read More »பாரதிதாசன் பல்கலை…3 ஆண்டுகள் பட்டம் வழங்காதது ஏன்? கவர்னர் ரவி விளக்கம்

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுபாளையம் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.… Read More »ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்து…

error: Content is protected !!