Skip to content

திருப்பதி

திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை ஒட்டி, வரும் 20ம்  தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாயிலின் முன் அமைந்துள்ள கண்டா… Read More »திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் களைகட்டிய தேரோட்டம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் களைகட்டிய தேரோட்டம். மாட வீதிகளில் களைகட்டிய தேரோட்டம்.  இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். திருப்பதியில் நாளை நிறைவடைகிறது பிரம்மோற்சவம்.  மேலும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பெரும் அறைகள் மீது புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பால் மாதத்திற்கு  ரூ.2 கோடி பக்தர்களுக்கு லாபம் கிடைத்துள்ளது. மத்திய அரசு புதிய ஜி.எஸ்.டி… Read More »திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ரூ.2 கோடி லாபம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி,  விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

  • by Authour

திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் நின்ற சீமான் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவியது. தகவலறிந்து… Read More »ரயிலில் திடீர் தீ விபத்து! திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா… Read More »திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரம் பிரபு, “இந்த மாதம் 27ஆம் தேதி லவ் மேரேஜ் எனும் தமிழ்… Read More »திருப்பதியில் பிரசாதம் சூப்பரா இருந்துச்சு”- விக்ரம் பிரபு பேட்டி

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால்… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

error: Content is protected !!