Skip to content

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஷ் சாமிதரிசனம்… வீடியோ

2002-ல் வெளியான ‘ஈஸ்வர்’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வெளியான ‘வர்ஷம்’ படத்தின் மூலம் பிரபலமானார். மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபாஷ் சாமிதரிசனம்… வீடியோ

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டார். தொடர்ந்து… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வனிதா வழிபாடு….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

திருப்பதி… ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை…ரூ.114 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.114 கோடியே 12 லட்சம் கிடைத்துள்ளது. லட்டு பிரசாதம் ரூ.1 கோடிக்கு… Read More »திருப்பதி… ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை…ரூ.114 கோடி

திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது.… Read More »திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.1500 கோடியாக அதிகரிப்பு

திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய முறை…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல… Read More »திருப்பதியில் லட்டு வழங்குவதில் புதிய முறை…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

  • by Authour

திருப்பதி ஏழுமலையானை வருகிற 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை தரிசிப்பதற்காக ரூ.300 டிக்கெட்டுகள் 13-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதைப் பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்… Read More »திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ. 300 தரிசன டிக்கெட்… 13ம் தேதி ஆன்லைனில் வெளியீடு….

மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

  • by Authour

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே… தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.… Read More »மகனுடன் திருப்பதியில் காஜல் அகர்வால் சாமி தரிசனம்…. வீடியோ….

error: Content is protected !!