திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒற்றுமையாக இருக்க வேண்டும்- RSS தலைவர்
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒற்றுமையாக இருக்க வேண்டும்- RSS தலைவர்










