திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரிசா மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.… Read More »திருமண நிகழ்ச்சி…கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்து… 5 பேர் பலி…



