தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கு பின் விஜய் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுக்காமல் தவிர்த்து வந்தார். பின்னர் வழக்கம் போல்… Read More »தவெக தலைவர் விஜயை பாஜக பயன்படுத்துகிறது… திருச்சியில் திருமா பேட்டி