லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்… Read More »லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது










