திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179ம் ஆண்டு ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ… Read More »திருவையாறு… தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு- இசையஞ்சலி










