குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்குதியை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட… Read More »குடிநீரில் கழிவுநீர்- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த நபரால் பரபரப்பு










