ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBசென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் கொண்ட அமர்வு… Read More »ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்