தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக எம்.பிக்கள் கூட்டம், முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும்… Read More »தமிழ் மக்களின் உணர்வை நாடாளுமன்றத்தில் திமுக ஓங்கி ஒலிக்கும்: எம்.பிக்கள் கூட்ட தீர்மானம்