அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி
பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (34) என்ற… Read More »அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி










