சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்
கோவை மாவட்டம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வால்பாறையில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணைகளில் ஒன்றான சோலையார் அணை கடந்த 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அணை காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது தென்னிந்தியாவின் இரண்டாவது… Read More »சோலையார் அணை பகுதியில் மதகுகள் சரிபார்க்கும் பணி தீவிரம்










