கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்
கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை… Read More »கோவையில் கல்வி சீர் வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்



