நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ளது பாப்பாக்குடி. இங்கு நேற்று இரவு இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் போலீஸ்… Read More »நெல்லை அருகே போலீஸ் துப்பாக்கி சூடு, 17 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது