தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வுby EditorFebruary 28, 2026February 28, 2026தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறையில் 6 பேருக்கு பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உதவி இயக்குநர் நிலையிலிருந்து துணை இயக்குநர் நிலைக்கு பதவி உயர்வு