திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு
திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்… Read More »திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு










