Skip to content

தூத்துக்குடி

நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,… Read More »நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

  • by Authour

ராஜபாளையம்  திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி… Read More »மகளிர் உரிமைத் தொகை மேலும் விரிவுபடுத்தப்படும்… துணை முதல்வர் உதயநிதி பேச்சு

மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சல்மா என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உடன்குடி பகுதியைசேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 22-ந் தேதி தூத்துக்குடியில் விளையாட்டு… Read More »மது வாங்கி கொடுத்து மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்….உடற் கல்வி ஆசிரியருடன் மேலும் 2 பேர் கைது

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

  • by Authour

தமிழர்களின் பண்பாடு, கலை, நாகரிகம் போன்றவற்றைப் பறைசாற்றும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி  முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில்… Read More »தூத்துக்குடி நெய்தல் திருவிழா….. கனிமொழி எம்.பி. பரிசு வழங்கினார்

வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

  • by Authour

தமிழ்நாடு அரசு பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவைப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 3.70 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 56 குடியிருப்புகள்… Read More »வாக்களிக்க முடியாதவர்களுக்கும் துணை நிற்கும் திராவிட மாடல் ஆட்சி…. எம்பி கனிமொழி பேச்சு…

2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

தூத்துக்குடியில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு ” 2026 சட்டமன்ற தேர்தலில் நாம்… Read More »2026-ல் விஜய்யுடன் கூட்டணி இல்லை.. தனித்தே போட்டி” என சீமான் திடீர் அறிவிப்பு..

பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

  • by Authour

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதே… Read More »பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான்…. எம்பி கனிமொழி…

தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

தூத்துக்குடியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாாிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சுகாதாரம் பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். பழைய எண்ணெய்யை தூய்மைப்படுத்த… Read More »தூத்துக்குடி கே.எஃப்.சி. உணவகத்தின் உரிமம் ரத்து….. அதிகாரிகள் அதிரடி

13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும்… Read More »13 பேர் பலியான…. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் ….திமுக வீரவணக்கம்

error: Content is protected !!