Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி

லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி

  • by Editor

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். இதற்காக மனைவி, 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன் காரில் புறப்பட்டார். காரை பழனி என்பவர் ஓட்டியுள்ளார். இந்த… Read More »லாரி மீது கார் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி

வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லையா மகள் வள்ளியம்மாள் (70). திருமணமாகாத இவர், குளத்தூர்-வேடநத்தம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மிளகாய் பறிப்பதற்காக தனது நிலத்திற்கு… Read More »வெயில் கொடுமையால் தோட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து பலி

பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி

  • by Editor

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் அருகே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்… Read More »பாஜ., ஆளும் மாநிலங்களை விட இங்கே குற்றங்கள் குறைவுதான்-பியூஷ் கோயலுக்கு கனிமொழி பதிலடி

சிலிண்டர் தட்டுப்பாடு- தூத்துக்குடி ஓட்டலில் விறகு அடுப்பில் சமையல்

  • by Editor

வணிக ரீதியிலான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள சிறிய ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு- தூத்துக்குடி ஓட்டலில் விறகு அடுப்பில் சமையல்

தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55 என தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப்… Read More »தூத்துக்குடியில் ரூ.45.98 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட 22 பேர் மீது வழக்கு

  • by Editor

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் புகைப்படம், பெயர் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட அடையாளங்களை சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது இந்தியச் சட்டப்படி (POCSO மற்றும் பிற பிரிவுகள்) கடும் குற்றமாகும். இது பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட… Read More »தூத்துக்குடி சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட 22 பேர் மீது வழக்கு

திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதியின் மகன் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து டிரைவர். இவருக்கும் புதியம்புத்தூரைச்… Read More »திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை

மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

  • by Editor

தூத்துக்குடி மாவட்த்தில் உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள 3 மீன் கழிவு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது… Read More »மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம்: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மேன்ஷனில் மர்மநபர்கள் கொள்ளை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் தனியார் மேன்ஷன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் அறைக்குத் திரும்புவது… Read More »மேன்ஷனில் மர்மநபர்கள் கொள்ளை: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது

  • by Editor

தூத்துக்குடி, விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேடநத்தம் கிராமத்தில் மாணவி கொலை வழக்கில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாத்திகுளம் வேடநத்தம்… Read More »தூத்துக்குடி… +2 மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது

error: Content is protected !!