தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்
சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நீதிபதி கே.சுரேந்தர் விசாரித்தார். மனுதாரர் சங்கம் தரப்பில், தூய்மைப் பணிகளை… Read More »தூய்மை பணி தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது- ஐகோர்ட்