பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மழை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழாவை ஒட்டி சென்ற ஆறாம் தேதி துவங்கி… Read More »பட்டுக்கோட்டை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்