கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்
https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அப்போது குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்ற 17 வயது மாணவர் தனது தெரு… Read More »கொலை செய்யப்பட்ட குளித்தலை மாணவர் பிளஸ்2 வில் தேர்ச்சி பெற்றார்



