பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்
பாமகவின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதலே அன்புமணி… Read More »பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்









