தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக
திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தேர்தல் பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது. 20 நட்சத்திர பேச்சாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்கள்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒவ்வொரு பொதுக்கூட்டம் நடத்த… Read More »தேர்தல் பிரச்சாரத்தை பிப்ரவரியில் துவக்குகிறது திமுக

