திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.நேற்று சட்டமன்றத்… Read More »திருச்சியில் தேர்தல் விதிமுறை எதிரொலி: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து – பொதுமக்கள் ஏமாற்றம்



