Skip to content

தொடக்கம்

தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சொர்ணக்காடு ஊராட்சி, படப்பனார்வயல் வடக்கு ஆற்றங்கரை சாலை ரூபாய் 62.10 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டத்தூரணி ஆற்றங்கரை இணைப்பு சாலை ரூ.22.10 மதிப்பீட்டிலும், பறையன்குளம் – கோனக்குளம் இணைப்பு… Read More »தஞ்சை மாவட்டத்தில் 3.7 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

  • by Authour

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3 மணி அளவில் மகரஜோதி தரிசனத்துக்கான மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. சன்னிதானத்தில் ஆழி பற்ற வைக்கப்பட்டது மகரவிளக்கு பூஜையின் முக்கிய அங்கமாக அமைந்தது.… Read More »சபரிமலை ஐயப்ப பக்தர்களே..மகர விளக்கு பூஜைகள் தொடக்கம்!

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி… Read More »ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

  • by Authour

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து… Read More »2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

டிச.9ம் தேதி ”அரசன்” படப்பிடிப்பு தொடக்கம்

  • by Authour

நடிகர் சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘அரசன்’ படத்தின் பூஜை வரும் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா,… Read More »டிச.9ம் தேதி ”அரசன்” படப்பிடிப்பு தொடக்கம்

கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரிலிருந்து செங்கிப்பட்டிக்கு  கே 11 பழைய  பேருந்தை மாற்றி  புதிய பேருந்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ. எம். சின்னதுரை , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர்கள் துவக்கி வைத்து… Read More »கீரனூர் -செங்கிப்பட்டிக்கு புதிய பஸ்.. தொடக்கம்

வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சாலக்குடி செல்லும் சாலை தொடர் மலை காரணமாக பழுதடைத்ததால் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் , பஸ்கள் செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக… Read More »வால்பாறை சாலக்குடி சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை , பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் மிஷின் ராபிஸ் கோவா இணைந்து ரேபிஸ் இல்லா தஞ்சாவூர் திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய நாய்கள்… Read More »தஞ்சை- 60 ஆயிரம் நாய்களுக்கு ”ரேபீஸ் தடுப்பூசி ”போடும் பணி துவக்கம்

துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான கணிகள் தொடங்கி உள்ளது.  தன்கர் ராஜினாமா  செய்ததை  மத்திய அரசு அரசிதழில்(கெசட்) வெளியிட்டது.  எனவே இன்னும் 2… Read More »துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம்

தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், சமூக சேவை அமைப்பின் உதவியுடன், இரு இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி நடைபெற்றது. பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பள்ளிவாசல் குளம், அதம்பை பெருமாள் குளம்… Read More »தஞ்சை.. சமூக சேவை அமைப்பின் உதவியுடன், 2 இடங்களில் குளங்கள் தூர் வாரும் பணி

error: Content is protected !!